Friday, 25 September 2015

சன்னலோர இருக்கை

ஒடும் பேருந்தில்
சன்னலோர இருக்கைக்கு
அடம் பிடிக்கும் நான்
இப்போதெல்லாம்  தாராளமாய்
விட்டுத்தருகிறேன்
மகளுக்கு....
வரிசையாய் ஓடும்

கட்டிடங்களை
ரசிக்கப் பழகியிருக்கிறாள்
அவள்.

No comments:

Post a Comment