Monday, 14 September 2015

மீண்டும் மழை

மழையில் நனையும்  ஆசை
மறுக்கப்பட்ட குழந்தை
ரகசியம் பேசுகிறது
மரத்திடம்...
மழை முடிந்தபின்
மரத்தின் கீழ்
குழந்தையும் மழையும்.

1 comment:

  1. ஆஹா!!! ரொம்ப அழகு அக்கா!!! மழையும், அவளும்!!

    ReplyDelete