Friday, 18 September 2015

பூங்கொத்து

எங்கள் தலைகளைக் கொய்து
நேர்த்தியாய் அடுக்கி
பிரியமானவர்களுக்கு
பரிசளிக்கிறீர்களே 
இதுதான் அன்புப் பரிசா?
--ரோஜாச்செடிகள் கேட்கின்றன.

1 comment:

  1. ஈழத்து ரோசா ராசபக்சேயிடம் கேட்கும் தொனி.

    ReplyDelete