Thursday, 17 September 2015

அடம்

அடம் பிடிக்கும் குழந்தையாய்
விடாமல் பெய்கிறது மழை..
 நான்
 நனைந்தே ஆகவேண்டுமாம்.

1 comment:

  1. குழந்தைக் கவிஞர்.என் அம்மா.:)

    ReplyDelete