Saturday, 7 November 2015

வரைகிறேன் உன்னை....

மெல்லிய கோடுகளால்
மென்மையாக
வரைந்து கொண்டிருக்கிறேன்
உன் உருவத்தை..
அழுத்தி வரைந்தால்
ஓவியமாகும் எனக்கு
வலிக்குமென்று நினைக்கிறாயா
என்கிறாய்...
அழுத்தி அழிக்க நேர்ந்தால்
என் விரல்களுக்கு வலிக்குமே
என்கிறேன்.
Lolzzzz.


4 comments: